Our Feeds


Wednesday, September 7, 2022

SHAHNI RAMEES

இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா


 இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


பாரிஸ் சமுதாயத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் அந்த நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »