ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் இருந்து
பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பானில் இருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.