Our Feeds


Monday, September 19, 2022

SHAHNI RAMEES

கோழி இறைச்சி விலையில் மாற்றம்..!




தோலுடன் உறை நிலையிலுள்ள 1 கிலோகிராம் கோழி இறைச்சி

இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து கோழி உற்பத்திகளை சந்தைக்கு விடுவிப்பது தொடர்பில் சங்க உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


முக்கியமாக கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »