Our Feeds


Saturday, September 17, 2022

SHAHNI RAMEES

பதில் நிதியமைச்சராக சியம்பலாபிட்டிய..!

 

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்

எலிசபெத் II ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் சென்றதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »