Our Feeds


Monday, September 5, 2022

SHAHNI RAMEES

எரிவாயு விலை மீண்டும் குறைப்பு- லிட்ரோ அறிவிப்பு


 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும் , 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 21 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »