Our Feeds


Monday, September 5, 2022

SHAHNI RAMEES

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் தொடர்பிலான அறிவிப்பு


 2021 – 2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.


2021-2022 கல்வியாண்டிற்காக 42,519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »