20 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த பசில் ராஜபக்சவின் தொலைபேசி இலக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள அவரை இந்த நாட்களில் பல நபர்கள் அவரை அழைக்க முயற்சித்தாலும், இதுவரை அவர் பயன்படுத்திய எண்ணில் யாராலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவில் உள்ள பலருக்கு புதிய தொலைபேசி இலக்கம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.