Our Feeds


Wednesday, September 28, 2022

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்ரியின் அதிரடி தீர்மானம்..!



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற

தேசிய பேரவையில் இணையாதிருக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »