ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இடையில் வினைத்திறனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதனூடாக அமெரிக்கா-இலங்கை இணைந்து செயற்படக்கூடிய பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
Productive meeting with @RW_UNP & @USUNRomeAmb to discuss the impact of ongoing economic hardships on Sri Lankans, as well as explore the many ways US & SL are working together to meet urgent humanitarian needs. pic.twitter.com/xUHmRzjzov
— Ambassador Julie Chung (@USAmbSL) September 25, 2022