Our Feeds


Wednesday, September 21, 2022

SHAHNI RAMEES

சுகாதார வரியை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு- இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க


 சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.


இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »