இலங்கைக்கான நேபாள தூதுவர் பாஷு தேவ் மிஸ்ரா (Bashu Dev Mishra) இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.