இரத்மலானை – பொருபன பிரதேசத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் அருகே அவரது கைப்பை மற்றும் கைத்தொலைபேசி என்பன கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பையில் மது போத்தல் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.