Our Feeds


Thursday, September 29, 2022

Anonymous

இன்று எந்த பகுதியில் எவ்வளவு நேரம் மின்வெட்டு? - பட்டியல் இணைப்பு.



இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »