Our Feeds


Saturday, September 3, 2022

SHAHNI RAMEES

கோட்டாபயவிற்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகளை வழங்க தீர்மானம்..!

 

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »