Our Feeds


Friday, September 30, 2022

SHAHNI RAMEES

நகர சபை தலைவர் உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல்...!




எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ்

மதுஷங்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


நபரை ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களை இன்று (30) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »