Our Feeds


Sunday, September 4, 2022

SHAHNI RAMEES

40அமைச்சர்கள்; 35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை..?

 

தற்போதைய அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தற்போதுள்ள 18 அமைச்சரவை அமைச்சர்களுடன் 40 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

35 இராஜாங்க அச்சர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »