Our Feeds


Monday, September 26, 2022

Anonymous

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு - பட்டியல் இணைப்பு.



இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »