கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் சட்டவிரோத குடியேற்ற.
முயற்சிகளில் ஈடுபட்ட 1,231 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
“அவர்களில் பெரும்பாலோர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.