Our Feeds


Thursday, August 25, 2022

SHAHNI RAMEES

WHO இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி..?




ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக

சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


மேலும், இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜனாதிபதிக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »