Our Feeds


Thursday, August 18, 2022

SHAHNI RAMEES

வெளிவிவகார அமைச்சர்-UNDCO பிராந்திய பணிப்பாளர் இடையே கலந்துரையாடல்..!




வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் UNDCO

ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளரான டேவிட் மெக்லாக்லான்-கார் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


2023 – 2027 ஆம் ஆண்டுக்கான இலங்கைக்கான ஐ.நா.வின் 5 வருட நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »