Our Feeds


Saturday, August 13, 2022

SHAHNI RAMEES

PHOTOS: பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம்...!



கொழும்பிலிருந்து நேற்றிரவு(12) 9:30 மணியளவில் புறப்பட்ட ரயில் திருகோணமலை சைனாபே ரயில் நிலயத்தில் இன்று(13) காலை 5.25 மணியளவில் பாதையை விட்டு தடம்புரண்டதனால் ஏற்பட்ட சேதமே இதுவாகும்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »