Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

PHOTOS: இந்தியா வழங்கும் முதலாவது Dornier விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.!

 


இந்தியாவினால் வழங்கப்படும் முதலாவது Dornier விமானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் குறித்த விமானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »