Our Feeds


Wednesday, August 17, 2022

Anonymous

JUST_IN: CID யில் ஆஜரானார் உதயங்க வீரதுங்க!

 



ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.


வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »