Our Feeds


Wednesday, August 24, 2022

SHAHNI RAMEES

IMF குழுவினருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு..!

 

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகிறது.

குறித்த பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சின் செயலாளரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »