சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில்
சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.