Our Feeds


Tuesday, August 16, 2022

SHAHNI RAMEES

GSP திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள பிரித்தானியா

 

பிரித்தானியா, GSP திட்டத்துக்கு பதிலாக. 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

Developing Countries Trading Scheme ((DCTS))என்ற திட்டத்தையே பிரித்தானியா அறிமுகப்படுத்த உள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் தற்போது பிரித்தானியாவின் ஜிஎஸ்பி(GSP) சலுகைப் பயன்பெறும் நாடுகளுக்குப் பொருந்தும்.

எனினும் இந்த திட்டம்இ உலக வங்கியால் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல்-நடுத்தர வருமானம் என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அல்லது குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தகம் கொண்ட நாடுகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா, GSP திட்டத்துக்கு பதிலாக. 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

Developing Countries Trading Scheme ((DCTS))என்ற திட்டத்தையே பிரித்தானியா அறிமுகப்படுத்த உள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் தற்போது பிரித்தானியாவின் ஜிஎஸ்பி(GSP) சலுகைப் பயன்பெறும் நாடுகளுக்குப் பொருந்தும்.

எனினும் இந்த திட்டம்இ உலக வங்கியால் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல்-நடுத்தர வருமானம் என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அல்லது குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தகம் கொண்ட நாடுகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »