திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி
நிலையத்தின், முதலாவது மின்பிறப்பாக்கியில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள இடத்தை நாளைய தினம் அளவில் கண்டறிய முடியும் என அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, குறித்த இடத்திற்கு சென்று, சீரமைப்பு பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்காக, மேலும் 8 நாட்கள் எடுக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.