Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

பழனி திகாம்பரத்தின் திடீர் தீர்மானம்..!



அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் எண்ணம் இல்லை

என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.


பொகவந்தலாவை – லின்போர்ட் தோட்டத்தில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »