Our Feeds


Thursday, August 25, 2022

SHAHNI RAMEES

நாடாளுமன்றம் செல்கிறார் நந்தலால் வீரசிங்க..!



நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை

தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.


அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »