Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

உருமாறுகிறதா பயங்கரவாத தடைச் சட்டம்..?

 

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக “தேசிய பாதுகாப்பு சட்டம்” உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »