Our Feeds


Tuesday, August 16, 2022

SHAHNI RAMEES

இலங்கை மத்திய வங்கியின் மற்றுமொரு முக்கிய தீர்மானம்..!

 

சேவை ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவுக்கு மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஓகஸ்ட் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மத்திய வங்கி நீக்கியுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »