Our Feeds


Wednesday, August 24, 2022

Anonymous

மேல் மாகாணத்தில் ஆட்டோ ஓட்டுபவர்களா நீங்கள்? - இது உங்களுக்கான தகவல்.

 



மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »