Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

முட்டை விலை 5 ரூபாவால் குறைகிறது.!



முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, ஓகஸ்ட் 22ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »