ஐக்கிய தேசியக் கட்சி, தனது 76வது ஆண்டு நிறைவை “ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், செப்டம்பர் மாதம் 6ம் திகதி கொண்டாடவுள்ளது,
கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி ஒருவரின் கீழ், 28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமது ஜனாதிபதி ஒருவரின் கீழ், இறுதியாக 1993ம் ஆண்டு மாநாட்டை நடத்தியமை குறிப்பிட்டத்தக்கது, (