Our Feeds


Tuesday, August 16, 2022

SHAHNI RAMEES

245 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் கைது


 5 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 245 மில்லியன் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டனர்.


இந்த போதைப்பொருளை இவர் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »