Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேருக்கு பிணை..!




கொழும்பு 2 பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் 2 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »