Our Feeds


Thursday, July 21, 2022

SHAHNI RAMEES

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக QR Code முறையில் பாதிப்பு..!

 

எரிசக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் (QR Code) எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேலைத்திட்டம் இன்று (21) காலை கொழும்பு நகர எல்லையிலுள்ள 5 பெற்றோல் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »