Our Feeds


Thursday, July 28, 2022

SHAHNI RAMEES

#PHOTOS: இலங்கையில் எரிபொருள் இல்லாமல் பயணிக்கும் கார் அறிமுகம். #Moksha







இலங்கையில் எரிபொருள் இல்லாமல் பயணிக்கும் கார் அறிமுகம் 

#Moksha என்று அழைக்கப்படும் இலங்கையின் முதலாவது இலத்திரனியல் கார் பல செயன்முறைகளின் வெற்றியின் பின்னர் இன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது .

இது ஒரு தடவை Charge செய்தால் 200KM வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், காலநிலையை சீர்குலைக்கும் கழிவு பொருட்கள் இது வெளியிடாது என்பது குறிப்பிடத்தக்கது.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »