Our Feeds


Wednesday, July 20, 2022

Anonymous

வாக்குச்சீட்டை விரித்தும் தூக்கியும் காண்பித்த துஷார இந்துனில் MP

 



பாராளுமன்றத்தில் தற்போது ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்களிப்பு நடந்துகொண்டிருக்கின்றது.


இந்த வாக்களிப்பில் கலந்துகொண்ட துஷார இந்துநில், வாக்குச்சீட்டை தன்னுடை பக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறைவாக காண்பித்தார். அத்துடன், வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னர். அதனை விரித்தும், தூக்கியும் காண்பித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »