Our Feeds


Monday, July 18, 2022

SHAHNI RAMEES

#JUST_IN: முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்...!



எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது

கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.


முதல் கிலோமீற்றருக்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »