கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் இலங்கை உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடனான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்