இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மின்சாரம் தடைப்படும் போது, ஜெனரேட்டர் பயன்படுதப்படாது விட்டால், கீழ் வரும் பிராந்திய அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு முறையிடலாம்
West (Nugegoda) - 011 5664855
Sabaragamuwa (Kegalle) - 035 5624900 / 035 5624901 / 035 5624902
South (Galle) - 091 5625672 / 091 2234523
Uva (Badulla) - 055 5677611 / 055 2231979
North Central (Anuradhapura) - 025 2222374
North (Jaffna) - 0215670300 / 021 2222033
Central (Kandy) - 0812388674 / 081 5625154
North West (Kurunegala) - 037 2222517
East (Batticaloa) - 065 2224429 / 065 5670160