நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குப்பதிவின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.