Our Feeds


Thursday, July 14, 2022

SHAHNI RAMEES

BREAKING: ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »