Our Feeds


Friday, July 22, 2022

SHAHNI RAMEES

BREAKING: புதிய அமைச்சரவை பதவியேற்பு- முழுமையான விபரங்கள்!




புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் இன்று,

(22) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


1. தினேஸ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

2. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்

3. சுசில் பிரேமஜயந்த- கல்வி அமைச்சர்

4. பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்

5. கெஹேலிய ரம்புக்வெல்ல- சுகாதாரம், நீர் வழங்கல்

6. மஹிந்த அமரவீர- விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு

7. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு

8. ஹரின் பெர்ணான்டோ- சுற்றுலா மற்றும் காணி

9. ரமேஸ் பத்திரன- பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்

10. பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி

11. அலி சப்ரி- வெளிநாட்டு அலுவல்கள்

12. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்

13. காஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி

14. நசீர் அஹமட்- சுற்றுச்சூழல்

15.ரொஷான் ரணசிங்க- விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்

16. மனுஷ நாணயக்கார- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

17. டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

18. நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »