Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

BREAKING: ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் தற்போது வெளியான தகவல்

 

பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினத்திற்குள் கையளிப்பதாக ஜனாதிபதி தமக்கு அறியப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »