Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

BREAKING: பிரதமர் பதவி குறித்து பதில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு..!




ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சியில்

இருந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »