Our Feeds


Thursday, July 14, 2022

Anonymous

BREAKING: பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார் ஜனாதிபதி கோட்டா!

 




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

நம்பத்தகுந்த வட்டாரங்கள் எமது செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஹிரு தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »