Our Feeds


Friday, July 22, 2022

Anonymous

BREAKING: ஜனாதிபதி செயலகத்திற்குள் திடீரென நுழைந்தது இராணுவம் - PHOTOS

 



ஜனாதிபதி செயலகத்திற்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »