Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு..!

 

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »